SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி அரை இறுதியில் இன்று அமர்க்களம்

2018-09-15@ 03:29:14

சென்னை: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் இன்று 2 அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. எம்சிசி - முருகப்பா 92வது அகில இந்திய தங்கக் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டித் தொடர், சென்னையில் கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் ஏ மற்றும் பி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில், இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மாலை 4 மணிக்கு தொடங்கும்  முதல் அரை இறுதியில்  இந்தியன் ரயில்வே - பஞ்சாப் & சிந்த் வங்கி அணிகளும், தொடர்ந்து மாலை 6.15க்கு தொடங்கும் 2வது அரை இறுதிப் போட்டியில் ஐஓசி - இந்தியன் ஆர்மி அணிகளும் மோதுகின்றன.
இறுதிப் போட்டி நாளை மாலை நடைபெறும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்