SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-09-15@ 03:28:19

* ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் கிடாம்பி காந்த் 21-19, 16-21, 18-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் சீ டாங்சிடம் நேற்று போராடி தோற்றார். இதையடுத்து இந்த தொடரில் இந்திய சவால் முடிவுக்கு வந்தது.
* இங்கிலாந்து அணி இளம் ஆல் ரவுண்டர் சாம் கரனின் துடிப்பான ஆட்டமே டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
* உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்பின் ஜூனியர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் விஜய்வீர் சித்து நேற்று தங்கப் பதக்கம் வென்றார். விஜய்வீர், ராஜ்கன்வர், ஆதர்ஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி குழு பிரிவில் தங்கம் வென்றது. ஆண்கள் சீனியர் ஸ்டேண்டர்ட் பிஸ்டல் பிரிவில் குர்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுமாறு என்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என்று சர்தார் சிங் கூறியுள்ளார்.
* சாப் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - மாலத்தீவு அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா வென்று 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்