SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிள் விலை சரிவு

2018-09-15@ 02:34:04

மதுரை: சீசனால் வரத்து அதிகரித்துள்ளதால் ஆப்பிள் விலை சரிவடைந்து வருகிறது.மதுரை சிம்மக்கல் பழ மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால், விலையும் வேகமாக சரிவடைந்து வருகிறது. 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ₹100க்கு விற்ற இந்திய ஆப்பிள் நேற்று கிலோ ₹80க்கு விற்பனையானது.வியாபாரிகள் கூறும்போது, ‘‘ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் ஆப்பிள் வரத்து இருக்கும். தற்போது வெளிநாட்டு ஆப்பிள் சீசன் இல்லை. அதே நேரம் ஜூலை இறுதியில் துவங்கிய இந்திய ஆப்பிள் சீசன் அடுத்த வருடம் பிப்ரவரி வரையிலும் நீடிக்கும். சீசன் காரணமாக தற்போது  ஆப்பிள் வரத்து அதிகளவில் உள்ளது. விலை மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது,’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்