SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை

2018-09-14@ 16:55:57

சென்னை: சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கும் வகையிலும் பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சந்தேகப்படும் நபர்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குற்றச்செயல்கள் தடுப்பதும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்