SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவிலை வேறு இடத்திற்கு நகர்த்தும் பணி

2018-09-14@ 16:08:34

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பழமைவாய்ந்த கோவிலை நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. குடியாத்தம் தழையாத்தம் பகுதியில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அங்காளபரமேஸ்வரியின் ஆலையம் உள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் சாலைப் பணிகளால் கோவில் சாலையை விட கீழாக சென்று விட்டது.

இதையடுத்து கோவிலை இடித்து சேதப்படுத்த விரும்பாத பக்தர்கள் கோவிலை பாதுகாப்புடன் இடம் மாற்றம் செய்ய முடிவு செய்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடம் இடம் மாற்றும் குழுவிடம் பணியை ஒப்படைத்தனர். இதையடுத்து 150 பளு தூக்கிகள் மூலம் கோவிலை 13 அடி உயரத்திற்கு பின்புறமாக நகர்த்தி  5 அடிக்கும் மேலாக உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 20 தொழிலாளர்கள் இரவுப் பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்