SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய் அதிர்ச்சியில் மரணம்

2018-09-14@ 09:39:24

புதுக்கோட்டை: முத்துடையான்பேட்டை கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மகன் ஆறுமுகம் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய் தீர்த்தாயி அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். குவாரியில் வெடிக்காத வெடியை சோதனை செய்த போது ஏற்பட்ட விபத்தில் ஆறுமுகம் இறந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்