SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-09-13@ 01:09:58

சென்னை பசுமை வழிச்சாலையில் மாற்றம் என்பது ஏமாற்று வேலை. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

ஒரு நோயாளி ஐசியுவில் இருக்கும்போது, அவரது ஒவ்வொரு உறுப்பும் செயலிழப்பதுபோல, இந்த ஆட்சியில் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. - அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.        

தேர்தல் கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்யப்படும். - அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகம்  முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது. அரசின் கொள்கைகள்  மற்றும் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை யாரேனும் பேசினால் கைது  செய்யப்படுகின்றனர். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்