SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய பிரதேசத்தில் காவலர்களை தாக்கி விசாரணை கைதி தப்பி ஓட்டம்

2018-09-12@ 15:29:17

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதியால் காவலர்கள் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி பிந்த் நகர காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு காவலர்களை பின்புறமாக சென்று பயங்கரமாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அவர்கள் மயங்கியதும் கைதி தப்பியோடும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பின்பு பலத்த காயங்களுடன் இருந்த இரண்டு காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு தவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டெல்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துக்கப்பட்ட காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்