SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசல்

2018-09-11@ 17:49:19

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியாவின் துவக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 5-வது சதம் இதுவாகும். 464 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5-வது நாளான இன்று உணவு இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ராகுல் 108 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்