SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 464 ரன்கள் இலக்கு

2018-09-10@ 21:13:41

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 322 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 423 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் அதிகபட்சமாக 147 ரன்களும், கேப்டன் ரூட் 125 ரன்களும் எடுத்தனர். 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்