SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தோரின் நினைவாக மாரத்தான் ஓட்டம்

2018-09-10@ 17:57:09

மணிப்பூர்: இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தோரின் நினைவாக மணிப்பூர் மாநிலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. காக்சிங் மாவட்டத்தில் இருந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்களை நினைவு கூறும் வகையில் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் ஓட்டம் 11 கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியிலும், 14 கிலோ மீட்டர் தூரம் பள்ளத்தாக்கு பகுதியிலும் ஓட வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்