கலிபோர்னியாவில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டி கோலாகலம்
2018-09-10@ 14:52:54

அமெரிக்கா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அலைச்சறுக்குப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இது பார்ப்போர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதில் பிரேசிலைச் சேர்ந்த வீரர் கேபிரியல் மெடினா முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு மொத்தம் 17.86 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றார். அலைகளின் வேகத்திற்கேற்ப வேகமாக பாய்ந்த அவர் குடையைப் போல் கவிழும் அலைகளின் உள்ளே போய் வெளியே வந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
மேலும் பெண்களுக்கான அலைச்சருக்கு போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த காரிசா மூர் இதே போன்ற சாகசத்தை செய்து முதலிடம் பெற்றுள்ளார். வீரர்களின் சாகசத்தை கண்டு பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை...... பாகிஸ்தான் மறுப்பு
பல்கேரியா அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
அங்கேயும் இதே பிரச்னைதான் மனைவிகளுக்குள் ஒத்துப்போகவில்லை இங்கிலாந்து இளவரசர்கள் பிரிகின்றனர்
சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு இன்று விசாரணை
தீ விபத்தில் 9 பேர் பரிதாப பலி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்