SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு

2018-08-30@ 00:44:16

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நடராஜபுரத்தில் இருந்து சில மீனவர்கள் கடந்த மாதம் 16ம் தேதி மிதவைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் இலங்கை கடல் பகுதிக்குள் சென்ற படகில் இருந்த 2 மீனவர்களையும்,   கடந்த 22ம் தேதி புதுக்கோட்டை கடற்கரையில் இருந்து சென்ற மீனவர்களின் படகு இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் மோதி கவிழ்ந்த நிலையில் 6 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட இவர்களின் காவலை செப்டம்பர் 12ம் தேதி வரை நீடித்து நீதிபதி ஆனந்தராஜா உத்தரவிட்டார். அதன்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்