SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசிமேடு மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் நியமனம்

2018-08-22@ 00:59:19

காசிமேடு: திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.இந்தாண்டு மாவட்ட குழுவின் பரிந்துரையின் படி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காசிமேட்டில் உள்ள சிங்காரவேலர் மீனவர் கிராமம், சி.ஜி.காலனி, புதுமனைக்குப்பம், காசிபுரம், வ.உ.சி.நகர், பவர்குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராம பஞ்சாயத்து நலச்சபைக்கு, தலைவர், துணை தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்