SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெண்கலம் வென்றார் திவ்யா

2018-08-22@ 00:58:48

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் (20 வயது) வெண்கலப் பதக்கம் வென்றார். 3வது இடத்துக்கான பிளே ஆப் போட்டியில் சீன  தைபே வீராங்கனை சென் வென்லிங்குடன் மோதிய திவ்யா 10-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். இவர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும், காமன்வெல்த்  சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்