SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

2018-08-21@ 18:24:52

டெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மூலமாக மட்டுமே 2019 ம் ஆண்டு மே 15 தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2019 ம் ஜூன் 5 ம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சிபிஎஸ்இ-க்குப் பதிலாக இனி என்டிஏ நீர் தேர்வை  நடத்தும் என்று தெரிவித்துள்ளது. 2018 நவம்பர் 1 முதல் 30 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்