SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் - சென்னை 8 வழிச்சாலை : அன்புமணி கருத்து

2018-08-21@ 15:43:38

சென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலை வளர்ச்சித் திட்டம் கிடையாது என அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் சேலம்-சென்னை இடையே உள்ளது. அரசின் வீம்பினால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார். மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசு பொய் தகவலை தருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்