SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசு வெடிக்க தடை தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

2018-08-21@ 15:00:03

டெல்லி: நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க மனுவில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்