SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கேரள வெள்ள பாதிப்புக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள்

2018-08-21@ 13:48:52

சென்னை: கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேரளாவில் நிகழ்ந்துள்ள கடுமையான பேரிடரால் மக்களின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. கேரள மக்கள் துயர் துடைப்பு பணிக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ஏற்கனவே ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • reptileshome_french

    பிரெஞ்சுயில் 400 ஊர்வனவற்றை வீட்டில் செல்லப்பிராணிகளாக வைத்து வாழும் அதிசய மனிதன் !

  • jetairways_acci

    பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்