SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனரா வங்கி ஊழியர் வீட்டில் கொள்ளை : 2 பேர் கைது

2018-08-21@ 10:19:01

சென்னை : சென்னை திருவொற்றியூரில் சில வாரங்களுக்கு முன்பு கனரா வங்கி ஊழியரான ஸ்வாதி என்பவரின் வீட்டில் 10 சவரன் நகைகள், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையர்கள் இருவரும் திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் போதைக்கு அடிமை ஆனவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் ஒருவரை போதைக்கு அடிமை ஆனது போல் நடிக்க வைத்து கொள்ளையர்களை போலீசார் பொறிவைத்து பிடித்தனர். கைதான இரண்டு பேரில் அஜித்குமார் தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியர் என்பதும் மற்றொருவர் அவரது நண்பர் ஆதில் நவாஸ் என்பவரும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 சவரன் நகைகள், டி.வி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

  • CathedralShootingBrazil

    பிரேசில் தேவாலயத்தில் வழிபாடு நடத்துவது போல் வந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

  • 13-12-2018

    13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்