SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவிற்கு மீட்புப்படையினரை அனுப்பிய ஒடிசா அரசு

2018-08-19@ 19:34:05

பூரி: மீட்புப்பணிகளை மேற்கொள்ள 65 படகுகளுடன் 244 தீயணைப்பு வீரர்களை கேரளாவிற்கு ஒடிசா அரசு அனுப்பியுள்ளது. மேலும் ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கனவே நேற்று 5 கோடி வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருந்த நிலையில் இன்று மேலும் 5 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்