SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சூரில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 500 பேரை மீட்ட தமிழக மீனவர்கள்

2018-08-19@ 18:55:00

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 500 பேரை தமிழக மீனவர்கள் மீட்டுள்ளனர். 2 நாட்டுப்படகுகள் மூலம் 500 பேரை கன்னியாகுமரி மீனவர்கள் மீட்டுள்ளனர். தூத்தூர் பகுதி மீனவர்கள் தொடர்ந்து மீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்