SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை அருகே அமைதி பேரணி நடத்த முயன்றதாக 12 விவசாயிகள் கைது

2018-08-19@ 11:07:33

திருவண்ணாமலை : செங்கம், புதுப்பாளையத்தில் அமைதி பேரணி நடத்த முயன்றதாக 12 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் அமைதி பேரணி நடைபெறவிருந்தது. செங்கம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்