SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதல்வர் வழங்கினார்

2018-08-19@ 09:12:57

ஈரோடு : பவானி அருகே காளிங்கராயன் பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். முதலமைச்சருடம் போக்குவரத்து அமைச்சர், பள்ளிகல்வித்துறை அமைச்சர் மேலும் அமைச்சர்கள் பலர் கலந்துக் கொண்டு நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்