SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதியுதவி: அரிசி, பால் பவுடர் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும் என முதல்வர் அறிவிப்பு

2018-08-18@ 13:21:31

சென்னை: கேரள வெள்ள நிவாரணத்திற்காக மேலும் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அரிசி, பால்பவுடர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மருத்துவ குழு கேரளா செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளளார்.

வேட்டிகள், கைலிகள், 10000 போர்வைகள், மருத்துவ குழு கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். 15000 லிட்டர் உயர்பதப்படுத்தப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நிவாரண பொருட்கள் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை முதல்வர் நியமித்துள்ளார்.  மேலும் கால்நடை மருத்துவ குழுவும்  கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்