SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க 1.72 ஏக்கர் இடம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

2018-08-17@ 17:21:34

சென்னை : கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க 1.72 ஏக்கர் இடம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகிலேயே இடம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்