மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்
2018-08-17@ 16:59:21

புதுடெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லியில் உள்ள ஸ்மிரிதி ஸ்தல் பகுதியில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு, மன்மோகன் சிங், அமித்ஷா மற்றும் வாஜ்பாய் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி
உயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு
தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் வீரவணக்கம்
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு என கிரண்பேடி பொய்யான குற்றச்சாட்டு: நாராயணசாமி பேட்டி
ராணுவத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு சிவாச்சாரியார்கள் சார்பில் சன்னதியில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி
வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி பூர்த்தி செய்யும்
தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம்
சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம்
காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி வீரமரணம்
வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம்
ரூ.20 லட்சம் காசோலை, அரசு பணி நியமன ஆணை: CRPF வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்
சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி