SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வாஜ்பாயின் உடலுக்கு முப்படை தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை

2018-08-17@ 16:05:38

டெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு முப்படை தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். டெல்லி ஸ்மிருதி ஸ்தல் பகுதிக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்டது இறுதி மரியாதைக்கு பின் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்