SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடைபெறுகிறது

2018-08-17@ 15:47:11


டெல்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடைபெறுகிறது. முப்படை வீரர்கள் வாஜ்பாய்க்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்தில வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்  மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்