SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயைில் 2 குழந்தைகளை கடத்த முயன்ற பெண் கைது

2018-08-17@ 15:29:17

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயைில் 2 குழந்தைகளை கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்ற பெண்ணை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார். குழந்தைகளை கடத்த முயன்ற பெரியாச்சி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்