SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

2018-08-17@ 01:44:37

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் நேற்று மாலை காலமானார். அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு  மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, எம்.பி., ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்