SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னையில் திமுக தணிக்கைக் குழு கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2018-08-17@ 00:26:20

சென்னை: திமுக தணிக்கைக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 18, 19 தேதிகளில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தலைமைக் கழக கணக்குகளை தணிக்கை செய்வதற்காக தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18, 19 தேதிகளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அதுபோது  தணிக்கைக் குழு உறுப்பினர்கள்  அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்