SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கேரளாவில் மழை நடிகர் விஷால் 10 லட்சம் நிதி

2018-08-17@ 00:09:48

சென்னை: கேரளாவில் மழை வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் விஷால் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.கேரளாவில் மழை பாதிப்புக்கு தமிழ் திரை உலகினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் ஏற்கனவே ₹25 லட்சம் வழங்கினார்.
இந்நிலையில், நடிகர் விஷால் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். திரையுலகை சேர்ந்த மற்றவர்களும் நிதியுதவி அளிக்க கோரியுள்ளார். சூர்யா, கார்த்தி சார்பில் 25 லட்சம் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று  வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்