கேரளாவுக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்தது
2018-08-16@ 14:04:37

திருவனந்தபுரம் : கேரளத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளனர். 540 பேர் கொண்ட 12 தேசிய பேரிடர் மீட்பு படை கேரளாவுக்கு விரைகிறது. ஏற்கனவே 18 மீட்பு குழுக்கள் முகாமிட்டுள்ள நிலையில் கூடுதல் படை விரைந்தது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிக்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது: பிரதமர் நரேந்திர மோடி
அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்?: நீதிபதி கேள்வி
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
செங்கத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடியுடன் பொதுமக்கள் போராட்டம்
சிடிஎஸ் நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி வழங்க ரூ.26 கோடி லஞ்சம் பெற்றதாக தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்திய திரைப்படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதிப்பு
அதிமுக வேட்புமனுவில் ஏ,பி படிவத்தில் கையெழுத்திட தடைக் கோரிய மனு: முதல்வர், துணை முதல்வருக்கு நோட்டீஸ்
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் 'மைக்ரோ பச்சத்' என்னும் புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம்
பல்வேறு விபத்துகளில் இறந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு
ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய விஜயகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லியிலிருந்து பாகிஸ்தான் திரும்பினார் பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது
குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரா வரை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது : வானிலை ஆய்வு மையம்
காஷ்மீரில் பதற்றமான சூழலையடுத்து தமது தூதரை அவசர ஆலோசனைக்கு அழைத்துள்ளது பாகிஸ்தான்
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்