SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் கடற்படை வீரர்களுக்கான பயிற்சிகளை ரத்து: நேவல் கமாண்டென்ட் உத்தரவு

2018-08-16@ 12:08:44

கேரளா: கடற்படை வீரர்களுக்கான பயிற்சிகளை ரத்து செய்து தெற்கு நேவல் கமாண்டென்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரளாவில் போர்க்கால அடிப்படையில் கடற்படை வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரன பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்