SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனமழை காரணமாக கர்நாடாகாவில் இருந்து தமிழகம் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

2018-08-16@ 10:15:30

சாம்ராஜ் நகர்: கர்நாடகா பெய்து வரும் கனமழை காரணமாக சாம்ராஜ் நகரில் இருந்து தமிழகம் செல்லும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. உதகை மற்றும் கூடலூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் கொச்சிக்கு செல்லும் பேருந்துகளும் கனமழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

  • BombBlastLanka19

    இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்

  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்