SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலிபான்கள் தாக்குதல் ஆப்கனில் 30 வீரர் பலி

2018-08-16@ 00:41:11

காபூல்: ஆப்கானில் ராணுவ சோதனை சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 வீரர்கள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானின் கடந்த வாரம் கஸ்னி நகரை கைப்பற்ற தலிபான் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இந்நிலையில், நேற்று பாக்லான் மாகாணத்தில் உள்ள 2 ராணுவ சோதனை சாவடிகள் மீது தலிபான்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 30 ராணுவ வீரர்கள், போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

  • Chicagohospitalkill

    அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

  • MahanathiBridgeAccident

    ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்