SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டீஸ்கர் ஆளுநர் காலமானார்

2018-08-15@ 01:00:58

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில ஆளுநராக பல்ராம்ஜி தாஸ் டாண்டன், கடந்த 2014 ஜூலையில் பொறுப்பேற்றார். 90 வயதான டாண்டன், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை ராய்ப்பூரில்  உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி மாநிலத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

  • Chicagohospitalkill

    அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

  • MahanathiBridgeAccident

    ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்