SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கேரளாவில் கனமழையால் மூணாறில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை

2018-08-14@ 16:05:36

திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மாட்டுப்பட்டி அணை திறக்கப்பட்டதையடுத்து மூணாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரை மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கனமழையும் பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்