SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பீகாரில் 15 சிறுவர் காப்பகங்களில் பாலியல் வன்கொடுமைகள் என புகார்

2018-08-14@ 14:40:28

பாட்னா : பீகாரில் 15 சிறுவர் காப்பகங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவது தெரியவந்தது. பீகாரின் முசாஃபர்பூர் காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டாடா சமூக அறிவியல் கல்வி மையம் 35 மாவட்டங்களில் 110 காப்பகங்களில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பிரஜேஷ் தாக்கூரின் ((Brajesh Thakur)) காப்பகம் உட்பட 15 அரசு மற்றும் தனியார் காப்பகங்களில் தங்கியிருப்பவர்கள் பாலியல் வன்கொடுமைக்கும், வன்முறைத் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தக் காப்பகங்களில் பல சிறுமிகள் கருவுற்றிருப்பதும் வேறு பல சிறுமிகள் குழந்தைகள் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்