SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுதந்திர விழா நிகழ்ச்சிகளை சமூக வளைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு : மத்திய அரசு

2018-08-14@ 12:58:38

புதுடெல்லி : சுதந்திர விழா நிகழ்ச்சிகளை சமூக வளைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுதல், உரை உள்ளிட்ட அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

  • nepal

    நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் சிக்கி 65 பேர் உயிரிழப்பு

  • himasa

    இமாசல பிரதேசத்தில் தாபா இடிந்து விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்