SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்லசாமி கோரிக்கை நீரா உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

2018-08-13@ 02:05:08

ஈரோடு:  தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி  கூறியுள்ளதாவது: நீரா புளிக்காத கள் ஆகும்.  உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதில் உள்ளது. முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் நீரா இறக்கி விற்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிநோயாளிகளை குணப்படுத்தும்  நோக்கில் நீரா உற்பத்தியை அரசு கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இப்போது உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டால் மட்டுமே  நிரந்தர தீர்வாக நீரா இறக்க ஏதுவாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்