SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக ரூ1 கோடி நிதி உதவி

2018-08-13@ 01:01:05

சென்னை: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்காக திமுக அறக்கட்டளைச் சார்பில் ரூ1 கோடியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது பற்றி திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளைச் சார்பாக “முதலமைச்சர் நிவாரண நிதி”க்கு ஒரு கோடி ரூபாயினை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்