SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-08-13@ 00:36:12

போராடுகிற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, அதனை கண்டித்து குரல் எழுப்புவோர் மீது தேச துரோக வழக்கு என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக நெறிமுறைகளை பூட்ஸ் காலால் நசுக்கும் சர்வாதிகார போக்காகும்.
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்கட்சிகள் காங்கிரசை சிறுமையாக கருதி உ.பி.கூட்டணியில் இருந்து விலக்கினால் அது  குறுகிய கண்ணோட்டமாக இருக்கும்.
- காங்கிரஸ் மூத்த தலை வர் சல்மான் குர்ஷித்.

எந்த ஒரு வழக்கிலும் உண்மை குற்றவாளிகளை விட்டு விட்டு மற்றவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை, உண்மை குற்றவாளிகளுக்கு வசதியானதாகவும், வழக்கை திசை திருப்பும் ஒன்றாகவும் அமைந்து விடும்.
- மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஜெய் ஆனந்த் ஒரு கத்துக்குட்டி அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஏற்கனவே, நான் ‘‘இந்த பீடைகள் எல்லாம் ஒழிந்து விட்டது, ஏழரை சனி ஒழிந்துவிட்டது, இனிமேல் எங்களுக்கு நல்ல காலம்தான்.
- டிடிவி.தினகரன் எம்எல்ஏ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்