SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோம்நாத் சட்டர்ஜி கவலைக்கிடம்

2018-08-13@ 00:36:00

கொல்கத்தா: மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி(89). இவர் கடந்த 1968ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சோம்நாத் 10 முறை எம்பி.யாக இருந்தவர். வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பி்னனர் வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த செவ்வாய் உடல்நிலை மோசமடைந்து  மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நேற்று அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்