SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய பல்கலைக்கழகங்களில் 5600 பணியிடங்கள் காலி

2018-08-13@ 00:16:33

புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:  மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும் 2800 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் 1870 பணியிடங்கள்  காலியாக உள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் 258 இடங்களில் காலியாக உள்ளது. இவை தவிர பல்வேறு ஐஐடிக்களில் 324 பணியிடங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகளில் 96 இடங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்களில் 88, பெங்களூரு மற்றும் இந்திய  அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் 100 இடங்கள் காலியாக உள்ளன.இவ்வாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்