SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமாரபாளையத்தில் விசைத்திறி உரிமையாளர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

2018-08-12@ 21:18:03

நாமக்கல்: குமாரபாளையத்தில் விசைத்திறி உரிமையாளர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர் சீனிவாசன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்