SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளா மழை வெள்ளத்தால் ரூ.8316 கோடி அளவுக்கு சேதம்: கேரள முதல்வர்

2018-08-12@ 19:57:27

கேரளா: கேரளா மழை வெள்ளத்தால் ரூ.8316 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெள்ளச்சேதங்களை மதிப்பிட சில கால தாமதமாகும் என்பதால் உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்