SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டுக்கோட்டை அருகே பிரான்ஸ் நாட்டவர் எரித்துக் கொலை

2018-08-12@ 19:43:41

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே பிரான்ஸ் நாட்டவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்தது அம்பலமாகியுள்ளது. கொலை செய்தவரே போலீசில் சரணடைந்து ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்