SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவுக்கு உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி அறிவிப்பு: மத்திய அரசு

2018-08-12@ 19:12:34

டெல்லி: கேரளாவுக்கு உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெள்ளச்சேதங்களை மதிப்பிட சில காலமாகும் என்பதால் உடனடியாக ரூ.100 கோடி உதவியளித்துள்ளது. கேரளாவில் வெள்ளச்சேதத்தை பார்வையிட்ட பின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்